சமையலறையில் நுழைந்த வேணி யந்திரமாக சுழல ஆரம்பித்தாள். மறுநாள் இட்லிக்கு வேண்டிய உளுத்தம்பருப்பை கழுவி கிரைண்டரில் போட்டுவிட்டு, பாலை குக்கரில் ஊற்றி இண்டக்ஃஷன் ஸ்டவ்வை ஆன் செய்தாள். தனக்கும் தன் கணவனுக்குமென இரண்டு கோப்பைகளில் சர்க்கரையையும், இன்ஸ்டண்ட் காஃபியையும் போட்டு சிறிது சுடு நீரை ஊற்றி கலக்கும் போது, சங்கர் சமையலறையில் நுழைந்தான். சர்க்கரையை கலக்கும் அவளின் பின்புறமாக நெருங்கி நின்று தனது இரு கைகளையும் அவள் இடுப்பில் சுற்றி, தூக்கி கட்டியிருந்த அவளது முடிகளின் கீழ், பின்னங்கழுத்தில் மென்மையாக முத்தமிட்டான். அவள் வேர்வை வாசம் அவனை கிறங்கடித்தது. அவனது விரல்கள் அவளது அடி வயிற்றில் கோலம் போட ஆரம்பித்தது. அவனது தண்டு அவளின் புட்டப் பிளவுகளின் இடையில் அழுந்தியது. "ஆரம்பிச்சாச்சா...வந்ததுலேருந்து பாக்கறேன்... இது என்ன அலைச்சலோ"...கப்பில் சூடான பாலை ஊற்றிக்கொண்டே அலுத்துக்கொண்டாள் வேணி. "எனக்கு அலுக்கலடீ வேணிக்குட்டி...அலுத்துப்போற வயசா நமக்கு?" அவளது காது மடலை மெதுவாக கடித்தான் சங்கர். 'ச்ச்சும்மா இருங்க... பால் கொட்டிடப்போகுது" உடல் சிலிர்த்த அவள் முனகினாள். அவளுக்கு சற்று கர்வமாகவும் இருந்தது. தன் கணவன், தன் மீது கொண்டுள்ள மோகத்தைக் கண்டு. ஆண்டவா! இவன் இப்படியே எப்போதும் இருக்கவேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். புடைத்த அவன் தண்டு அவள் பின்புறத்தில் உரசியதனால் அவள் உடல் பரவசமடைவதைக் கண்டு, தன் உடலும் தான் ஏன் இப்படி அலைகிறது என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டாள். "சரி...சரி... காஃபியை பிடிங்க...போய் நிம்மதியா ஹாலில் உட்கார்ந்து குடிங்க...நீங்களும் டயர்டா இருப்பீங்கல்ல" உங்கம்மவும் அப்பாவும் வர நேரமாச்சு எனக்கூறியவாறே அவன் பிடியிலிருந்து நகர முயன்றாள். பத்து நாளாக பட்டினி கிடந்த அவன் அவளை விடுவானா என்ன? அவன் காய்ஞ்ச மாடு...கம்பில் பாய்ந்து தானே ஆக வேண்டும்! அவன் மீண்டும் அவளின் பின்புறத்தில் தன் ஆண்மையை உரசினான். அவன் சின்னத் தம்பியும் மெல்ல மெல்ல அவன் கைலிக்குள் நெட்டுக்கொள்ள தொடங்கியது. "பிளீஸ் ...லேசா தலை வலிக்குதுங்க...காபி குடிக்க விடுங்க... நான்தான் சொன்னேன்ல்லா... ராத்திரிக்கு வெச்சுக்கலாம்ன்னு....பிளீஸ்டா செல்லம்..." வேணி புன்னகைத்தாள் அவன் கைலியில் கூடாரம் அடித்துக் கொண்டிருந்த கோவிந்தனைப் பார்த்து. "சரி...இப்போதைக்கு ஒரு எச்ச முத்தம் குடுடி... மீதியை அப்புறம் பாக்கலாம்" நல்ல பிள்ளை போல அவன் சிரித்தான். இதற்காகவே காத்திருந்தது போல், அவள் அவனை தன்னோடு இறுக்கிக் கொண்டாள்; தன் வாயால் அவன் வாயை கவ்விக்கொண்டு, தன் நாக்கால் அவன் உதடுகளை தன் உமிழ் நீரால் நனைத்தாள், அவன் தன் பங்கிற்கு அவள் வாயினுள் தன் நாக்கை நுழைத்து துழாவினான். அவன் தம்பி மேலும் தடித்து அவள் தொடைகளில் இடிக்கத் தொடங்கினான். அவள் உடல் சிலிர்க்கத் தொடங்கியது.டிங்..டிங்..டிடிடிங்ங்..டிங்.. வாசலில் காலிங் பெல் ஒலித்தது. வேணி அவனை, அவன் மார்பில் கையை வைத்து தன்னிடமிருந்து தள்ளினாள். "பாத்தீங்ளா நான் சொல்லிகிட்டே இருக்கேன்ல்லா... கேட்டாத்தானே...அவங்களாத்தான் இருக்கும்; போய் கதவைத் திறங்க; முதல்ல உங்க லுங்கியை சரி பண்ணுங்க; அப்படியே போய் என் மானத்தை வாங்காதீங்க" அவள் அவனை எச்சரித்தாள்.சங்கர் வாசலுக்கு விரைந்து கதவைத் திறந்தான். தோளில் பை மாட்டியிருக்க மற்றொரு கையில் சிறிய தோல்பையுடன் அவன் அப்பா நின்றிருந்தார். அவன் அம்மா போர்ட்டிகோவின் படியில் உட்கார்ந்திருந்தாள். இருவரும் ஒரு வாரமாக பெங்களூரில் தங்கி பெண் ராதாவையும், பேத்தியையும் பார்த்துவிட்டு திரும்பி வருகிறார்கள். "நீ எப்படா வந்தே" கேட்ட மாணிக்கம் அவன் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே நுழைந்தார். "இரண்டு மணி நேரம் ஆச்சு...ராதாவும் மாப்பிள்ளையும் எப்படி இருக்காங்க ப்பா...?" சங்கர் அவர் கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டே அவர் பின்னே நுழைந்தான். "வாங்க மாமா... அத்தை எங்கே? "வெய்யில் அதிகமாப் போச்சு... இவர் எப்ப ஊர்லேருந்து வரார்ன்னு மதியம் வரை தெரியலை... இல்லன்னா இவரே ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். அத்தே நீங்க பேனுக்கு கீழே உக்காருங்க... கூலா தண்ணியை கொஞ்சம் குடிங்க... பால் தயாராக இருக்கு, உங்களுக்கு காபி கொண்டுவரேன்" கையில் குளிர்ந்த நீருடன் வந்த வேணி அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள். பேசிக்கொண்டே காபி கொண்டு வர வேணி மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்தாள்."குடும்மா காபியை முதல்ல...நீ எப்படி இருக்க... சங்கர் ஊர்ல இருந்து வந்து சாப்டாச்சா... நீயும் காபியை குடிக்கறதுதானே... மணி அஞ்சாச்சே" காபியுடன் வந்த வேணியை நிமிர்ந்து பார்த்த வசந்தி கேள்விகளை வீசினாள்."குடிக்க ஆரம்பிச்சேன்...நீங்க வந்துட்டீங்க...பெங்களூரில் அக்கா எப்படி இருக்காங்க? மாமா நல்லா இருக்காரா? வேணி நலம் விசாரித்தாள். "நல்லா இருக்காங்க எல்லோரும்...உன்னை விசாரிச்சாங்க... விசேஷம் எதுவும் உண்டான்னு?" வேணியின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தாள். வேணிக்கு அவள் தன் மகளுக்கும் மேலான இடத்தை தன் மனதில் கொடுத்திருந்தாள். வேணியின் முகம் சிவந்தது. வெட்கத்தினால் தலையை குனிந்து கொண்டாள். ஓரக்கண்ணால் தன் கணவனைப் பார்த்தாள், சங்கர் அவளைப் பார்த்து கண்ணடித்தான். அவளுடைய மாமனார் இமைகளை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்."மாமா...டிபன் ஏதாவது செய்யட்டுமா, சூடா சாப்பிடறீங்களா"? தன் தலையை கோதிக் கொண்டே வேணி எழுந்தாள்.""வேண்டாம்மா.. ஒரு வழியா ராத்திரிக்குத்தான் சாப்பிடப்போறேன். ஒரு கை சாதமும் மிள்கு ரசமும் வேணும், முடிந்தால்...தேங்காய் தொகையல் அரைச்சுடு...அது போதும் எனக்கு" சொல்லியவாறு எழுந்து பின்புறம் நோக்கிச் சென்றார். நாளின் பாதியை அவர் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில்தான் செலவிடுவார்."என்னம்மா செய்யற... நான் வேணா ரசம் கூட்டிடவா" வசந்தியும் எழுந்தாள். "இல்லம்மா... ஒரு வேலையும் இப்ப இல்ல.. ஏற்கனவே நீங்க வருவீங்கன்னு வடிச்ச சாதம் அப்படியே இருக்கு... ரசமும் மதியானம் வெச்சு இருக்கேன். தொகையல்தான் அரைக்கணும்...தேங்காய் திருகிட்டா நிமிழத்துல ஆயிடும்...நான் பாத்துக்கிறேன்...நீங்க செத்த நேரம் படுங்களேன்" வேணி தன் மாமியாரை ஆதுரத்துடன் பார்த்தாள்."வேணி...சொல்ல மறந்துட்டேன், சமையல் கடையை நான் பாத்துக்கிறேன். அவனும் வீட்டுல இருக்கான்... முகத்தை கழுவிக்கோ... அந்த துணிப்பையில் நாலு முழம் கிட்ட மல்லிப்பூ இருக்கு... கொஞ்சம் கிள்ளி பிள்ளையார் படத்துக்குப் போட்டுட்டு மீதியை நீ வெச்சுக்கம்மா... இரண்டு பேருமா கோயிலுக்கு போயிட்டு வாங்க" எழுந்து குளியலறை நோக்கி நடந்தாள். "என்னம்மா விசேஷம் இன்னைக்கு" வேணியின் நெஞ்சம் சந்தோஷத்தால் துள்ளியது. தன் மாமியாரின் அருகில் சென்று அவள் கையை தன் கையால் பற்றிக் கொண்டாள். "ஒன்ணுமில்லேம்மா... இன்னைக்கு வெள்ளிக்கிழமை ... கூடவே கிருத்திகை வேற...நல்ல நாளும் அதுவுமா, போய் அந்த முருகனை கும்பிட்டுட்டு வாம்மா, சின்னஞ்சிறுசுங்க நீங்க...அவனும் பத்து நாளா சரியா சோறு தண்ணி இல்லாம ஊரு விட்டு ஊரு சுத்திட்டு வந்திருக்கான்...கொஞ்ச நேரம் சந்தோஷமா அவன் கூட வெளியே போய் வாம்மா" அவள் கண்கள் பாசத்தினால் கனிந்திருந்தன. "சரிம்மா...ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா" வேணி தன் அறையை நோக்கி துள்ளி ஓடினாள்.
மாணிக்கம் முகம் கழுவி உள்ளே வந்தார். வசந்தி சோபாவில் அமர்ந்து ஒரு நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தாள். "என்ன வீடே அமைதியா இருக்கு? பசங்க எங்க? தன் மகனையும் மருமகளையும் பாசத்துடன் "பசங்க" என்றுதான் அவர் குறிப்பிடுவது வழக்கம். "வெள்ளிக்கிழமையாச்சே.. நான்தான் இரண்டு பேரையும் கோயிலுக்கு போய் வாங்களேன்னேன்...இப்பத்தான் போனாங்க...என்ன வேணும்? காபி இல்ல டீ எதாவது போட்டுத் தரட்டுமா? வசந்தி புத்தகத்திலிருந்து தன் தலையை நிமிர்த்தாமலே கேட்டாள். "ஒன்னுமில்லே...சும்மாதான் கேட்டேன்." மாணிக்கம் தன் மனைவியை கூர்ந்து நோக்கினார். ஐம்பத்துநாலு வயதுக்கு அவள் தலையில் நரையோ, முடி உதிர்தலோ அதிகமில்லை. இந்த வயதில் வேலைக்குப் போகும் பெண்களைப் போல அவள் ஹேர் டை எதுவும் உபயோகிப்பதில்லை. அந்தந்த வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதால் வீணான மன அழுத்தங்களை தவிர்க்கலாம் என்பது அவள் கருத்து. மாணிக்கம் வசந்தியை பெண் பார்க்க சென்ற போது, முதல் பார்வையிலேயே அவள் தான் தன் மனைவி என்று முடிவெடுத்துவிட்டார். கல்யாணம் முடிந்து புக்ககத்திற்கு வந்தபின் அவளின் நிதானமான நடையும், பணிவான பேச்சும், சகலரையும் அனுசரித்து செல்லும் போக்கும் அந்த குடும்பத்தில் இருந்த எல்லோரையும் கவர்ந்துவிட்டது. மாணிக்கத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம் தேன் குடித்த நரியைப் போல் அவளிடம் சொக்கிக் கிடந்தார். சுருக்கமாகச் சொன்னால் அந்த வீட்டின் முடிசூடா ராணியாக அவள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறாள்."என்ன அப்படி பாக்கறீங்க...என்னமோ இன்னைக்குத்தான் முதன் முதலா பொண்டாட்டியைப் பார்க்கற மாதிரி" புன்முறுவலுடன் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் பார்வையில் கனிவு ததும்பியது. "ஏன் பார்க்கக்கூடாதா...எனக்கு உரிமை உள்ள பொம்பளையைத்தானே பாக்கறேன்" அவர் அவளை ஆசையுடன் பார்த்தார். அந்த பார்வை எதையோ அவளிடம் கேட்ப்பது போலிருந்தது. "இங்க வந்து என் பக்கத்துல உட்க்காரேன்" வீட்டில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற சுதந்திரத்தில், அவளை தலையிலிருந்து கால் வரை கண்களால் அளவெடுத்தார். இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்து, அவர்களுக்கு கல்யாணம் பண்ணி முடித்தும், அவள் உடல் கட்டு இன்னும் தளரவில்லை. முகத்தில் சுருக்கங்கள் இன்னும் தோன்றவில்லை. சதைப்பிடிப்பான அவளின் சிவந்த அதரங்கள், நடிகை ஸ்ரீவித்யாவை நினைவு படுத்தின. அளவான உணவினால் அவள் வயிறு ஒட்டி இலை போலிருந்தது. நீண்ட பச்சை மூங்கிலை ஒத்த கைகள். மார்புகள் தளரவில்லை, அவைகளின் திரட்ச்சியில் எந்த குறையும் இதுவரை இல்லை. மார்பிலிருந்து தொப்புள் வரை மெல்லிய ரோமத்தின் வரிசை கண்ணை கட்டியது. தொடைகள் இப்போதும் மிருதுவாக வெண்ணை போல் மினுமினுத்துக்கொண்டிருந்தன. கெண்டை கால்களில் மீண்டும் மெல்லிய கரிய முடி வரிசை. பிருஷ்டங்களில் மட்டும் கொஞ்சம் சதை விழுந்திருந்தது. அதிகப்படியான அந்த சதையும் அவளுடைய கவர்ச்சியை கூட்டியதே தவிர அவள் பின்னழகை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. வசந்தி நடக்கும் போது, அவளுடய புட்டங்களின் அசைவு பார்ப்பவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பி அந்த அசைவை நோக்கவைத்தன. எடுப்பான அவள் பின் அழகில் கண்ணியம் இருந்தது. அந்த அழகு பார்ப்பவர்களின் மனதில் கள் வெறியை ஊட்டவில்லை, மாறாக ஒரு இனம் தெரியாத மரியாதையைத்தான் உண்டு பண்ணியது. "பக்கத்துல உக்காரவா?...என்ன இன்னைக்கு...புள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடற மாதிரி இருக்கு?" அவள் அவரை சீண்டிக்கொண்டே சோபாவிலிருந்து எழுந்தாள். தன் கூந்தலை முடிந்து கொண்டாள். எழுந்து தலை முடியை சீராக்கியவளின் முலைகள் அசைந்து ஜாக்கெட்டில் நடனம் ஆடின. ஆடிய அந்த கொங்கைகளை கண்ட மாணிக்கத்தின் நாடி நரம்புகள், பெண் சுகம், பெண் சுகம் என தந்தி அடித்தன."யாரை கிழவன்ங்கறடி?" வேகமாக எழுந்து அவள் கையை பிடித்திழுத்து, சற்றே குனிந்து இருகைகளாலும் மாணிக்கம் அவளை வாரித் தூக்கினார். ஒரு கை அவள் முழங்கால்களும் தொடையும் சேருமிடத்தில் அழுத்தமாக பதிந்தன. அடுத்த கை அவளின் முதுகின் பின் புறமாக சென்றது, அவர் விரல்கள் அவளின் இடப்புற முலையின் மேல் அழுந்தின. அவளது வலது முலை விம்மி அவரது பரந்த மார்பில் தஞ்சமடைந்தது. "இப்ப சொல்லுடி...நான் கிழவனா?" அவளை தூக்கிய பெருமிதத்துடன் வசந்தியின் முகத்தைப் பார்த்தார். அவள் இமைகள் மூடிக்கிடந்தன. அவள் இதழ்கள் நமட்டுத்தனமான சிரிப்புடன் சற்றே விரிந்திருந்தன. கணவனை வம்புக்கு இழுத்து அவனை செயலில் இறக்கிவிட்ட சாதுரியத்தில் அவள் முறுவலித்துக் கொண்டிருந்தாள். முழுதும் மலராத அந்த விரிந்த இதழ்களின் நடுவில் வெண்மை நிற பற்கள் பளிச்சிட்டன. "அதான் பென்ஷன் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி ஆறு மாசமாச்சு... இன்னும் இந்த இளங்காளைன்ற நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது" வசந்தி மெலிதாக சிரித்தாள். கூடவே அவள் மனதுக்குள் எண்ணங்கள் வெகு வேகமாக சிறகடித்து பறந்தன. இந்த கிழவனை இன்று விளையாட வைக்கத்தான் வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மாதத்துக்கு மேலாயிருக்குமா... அவர்கள் தனித்திருந்து.... கள்ள மனம் முடிவெடுத்தது, தவற விடக்கூடாது தன்னால் வந்த இந்த வாய்ப்பை! மாணிக்கம் பேசவில்லை...வசந்தியின் மேனியிலிருந்து வந்த மெல்லிய சந்தன சோப்பின் மணம் அவரை உன்மத்தனாக்கியது. அவள் ஊரிலிருந்து வந்த களைப்பும், கச கசப்பும் தீர அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். அவள் குளித்து வந்த போதிலும், தன் மனைவியின் அக்குளிலிருந்து வந்த லேசான அவளுக்கே உரிய வியர்வை வாசம் மாணிக்கத்தின் நாசியை தாக்கி, அவரைஅவள் பால் முழுதுமாக ஈர்த்து, அவளை அணு அணுவாக அனுபவிக்கத் தூண்டியது. மாணிக்கம், தான் ஒரு ஆண் மகன்... இன்னும் தன் உடலில் எவ்வளவு வலு மீதமிருக்கிறது என சோதிக்க விரும்பினார். மாணிக்கம், தன் கைகளில் கிடந்த வசந்தியின் செவ்விதழ்களை தன் தடித்த உதடுகளால் கவ்விக் கொண்டார். வசந்தி தன் இரு கைகளையும் அவரது கழுத்தில் மாலையாக்கிகொண்டு தன் உதடுகளை அவர் முத்தமிட வாகாக விரித்து தன் நாக்கை மெல்ல ஆட்டினாள். அந்த அழைப்பே அவருக்கு போதுமானதாகியது. மாணிக்கம் தன் இதழ்களால், லேசாகத் திறந்திருந்த அவள் வாயிதழ்களை கவ்வி, தன் நாக்கால் அவள் நாக்கை தேடித் துழாவினார். வசந்தி தன் கணவனை நன்கு அறிந்தவள். அவள் உணர்ந்து கொண்டாள்...இன்று இந்த தேர், ஊர் ஓடித்தான் தன் நிலையடங்குமென்று.நிறை குடம் தளும்பாது...கலவியில் முழு சுகத்தை அடைய மனம் அமைதியுடன் இருக்கவேண்டும். பதட்டத்தை தவிர்க்க வேண்டும். வசந்தி முதலில் தன் கணவனை அவனிச்சைப்படி இயங்க அனுமதித்தாள்... மாணிக்கத்தின் உதடுகளின் அழுத்தத்தை, மூச்சுக்காற்றின் சூட்டை, தன் கணவனின் வலுவான அணைப்பை அனுபவித்தாள். அவரின் பரந்த மார்பின் திண்மையை அன்றுதான் புதிதாக உணர்வது போல் அவரை இறுக்கிக் கொண்டாள். பின் நிதானமாக தன் உதடுகளால் அவர் நாக்கை தேடி சுவைக்கத் தொடங்கினாள். தன் அன்பு மனைவியின் உதடுகளின் அழுத்தத்தால், அவள் எச்சிலின் இனிமையான சுவையால், மாணிக்கத்தின் ஆண்மையில் லேசாக சூடு பரவத் தொடங்கியது. தன் கைகளில் மலர்க்குவியலாக கிடந்த அவளை தன் மார்போடு இறுக்கி அவள் முகத்தில் முத்தமிட்டுக் கொண்டே மெதுவாக தன் படுக்கை அறையை நோக்கி நகர்ந்தார். அவர்கள் இருவரும் காமன் பண்டிகையை கொண்டாட முடிவு செய்து விட்டார்கள். கட்டிலில் உட்கார்ந்து மனைவியை தன் மடியில் கிடத்தி அவள் கழுத்தில் ஆழ்ந்த பெருமூச்சுடன் தன் முகம் புதைத்தார். வசந்தி அவர் முகத்தை மெதுவாக நிமிர்த்தி மனம் நிறைந்த காதலுடன் அவர் கண்களில் தன் பார்வையை கலந்தாள். அந்தப் பேரிளம் பெண்ணின் கண்களில் காதல் ஒளி வீசியது. தன் கணவனுக்கு முழுமையான ஆனந்தத்தை வழங்க வேண்டும் என தன் மனதில் முடிவு செய்துகொண்டாள். தொடரும்...இது ஒரு கற்பனை கதை. இதில் வரும் கதாபாத்திரங்களும், நடைபெறும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே.

No comments:
Post a Comment