Monday, 7 April 2014

சுகன்யா 16

"செல்வா, நிஜமாவே நீங்க ஒரு திறமையான ட்ரைவர்", I mean, ரொம்ப நல்லா வண்டி ஓட்டறீங்க" கோவிலுக்கு அருகில் பைக்கை பார்க் செய்து கொண்டிருந்த செல்வாவிடம் சுகன்யா தன் கண்களால் சிரித்தவாறே கூறினாள். "தேங்யூ சுகன்யா", சுற்றுமுற்றும் பார்த்தவளிடம், செருப்பை அங்க விடலாம் வாங்க அந்த கடைப்பையன் எனக்கு தெரிஞ்சவன் என்று சொன்ன செல்வா, இவள் என்ன, என்னை நிஜமாகத்தான் பாராட்டுகிறாளா இல்லை கிண்டலடிக்கிறளா என்று ஒரு வினாடி அவன் முகம் லேசாக சிணுங்கியது. கோவிலுக்குள் நுழைந்துக்கொண்டிருந்த செல்வாவிற்கு, அவன் கையும் காலும் காரணம் இல்லாமல் பரபரத்துக்கொண்டிருந்தது. உடல் மட்டுமல்லாமல் அவன் மனமும், ஒரு நிலையில் அவன் வசம் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. செல்வா, எதிரில் வரும், அவர்களின் வயதொத்த திருமணமான, ஆகாத ஜோடிகளையும், தன்னையும் தன்னருகில் நடந்து கொண்டிருந்த சுகன்யாவையும், ஓரகண்ணால் பார்த்து ஒப்பிட்டுக் கொண்டிருந்தான். செல்வா, சுகன்யாவின் மேல் படாமல், ஆனால் அதே நேரத்தில் சற்று நெருக்கமாகவே, பார்ப்பவர்கள் மனதில் இவர்கள் ஒன்றாக வந்தவர்கள் என்ற எண்ணம் தோன்றும் வண்ணம் அவளுடன் நடந்து கொண்டிருந்தான். தன்னையும், அவளையும் மற்றவர்கள் ஒரு அழகான ஜோடியாக அடையாளம் கண்டு கொண்டு, இவர்கள் ஒருபொருத்தமான ஜோடி என்றும் அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும், என்று அவன் மனம் விரும்பியது. தங்களிருவரையும் அவ்வாறு பார்ப்பவர்களை அவன் கண்கள் இங்கும் அங்கும் தேடிக்கொண்டிருந்தது. சுகன்யாவுடன் சேர்ந்து நடந்து கொண்டிருந்த அவன் எதிரில் தனியாக வந்த இளைஞர்களை, இவள் என்னுடையவள், இவள் எனக்கே சொந்தமானவள்; நீங்கள் உங்கள் நேரத்தை இவளுக்காக வீணடிப்பதில் எந்த பலனுமில்லை, உங்களிடம் இல்லாத ஏதோ ஒன்று, என்னிடம் உள்ளது, அதனால்தான் அவள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்ற ஒரு பெருமிதத்துடன் அவன் அவர்களைப் பார்த்தான். செல்வாவின் இயல்பான நடையே அன்று மாறியிருந்தது. செல்வாவை, சுகன்யாவுக்கு கடந்த ஆறுமாதமாகத் தெரியும். அவன் தனியாக இருக்கும் போதும், கூட்டத்திலும், அவனுடய நடவடிக்கைள் எப்படி இருக்கும் என்று அவள் போதுமான அளவுக்கு அறிந்திருந்தாள். இன்று செல்வாவின் நடையையும், பாவனையும், அவன் தோரணையையும், அவன் மனதில் ஓடும் எண்ணங்களையும், சுகன்யா ஓரளவிற்கு புரிந்து கொண்டவளாக, தன் இதழ் ஓரத்தில் மெல்லிய புன்னகை தவழ அவனுடன் நடந்து கொண்டிருந்தாள். ஓரு விதத்தில் அவள் அவனின் சின்னப்பிள்ளைத் தனமான விளையாட்டை ரசிக்கவும் செய்தாள். சுகன்யா கோவிலினுள் பேசவில்லை. அவள் முகத்தில் சாந்தமும், அமைதியும் தவழ்ந்து கொண்டிருந்தது. நிதானமாக ஒவ்வொரு சன்னதியாக தரிசனம் செய்து கொண்டு வந்தவள் தாயாரின் சன்னதியில் வந்த போது, மனதைத் தளர்த்தி, கவனத்தை தன் புருவ மத்தியில் கொண்டு வந்து மூன்று நிமிடம் மாறா நிலையில் நிறுத்தினாள். செய்வதும், என்னை செய்ய வைப்பதும் நீயே. நான் உன் கையில் ஒரு கருவி. என் மனதில் கபடம் எதுவும் இல்லை. என் மனம் இவனை நாடுகிறது. உண்மையிலேயே நான் இவனால் வசீகரிக்கப்படுகிறேன். அம்மா, நான் செய்வது, சரியா, தவறா என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. மனமார தாயாரை வணங்கி வேண்டினாள், தாயே நீ தான் எனக்கு வழி காட்டவேண்டும். "செல்வா, போகலாமா" பக்கத்தில் நின்றவனை அன்போடு பார்த்தாள். "சுகன்யா, நீங்க அம்பாளிடம் என்ன கேட்டீங்க...கண்ணை மூடிக்கிட்டு அப்படியே மெய் மறந்து நின்னீங்க" செல்வா அவளை வியப்புடன் பார்த்தான். "சொல்றேன் வாங்க...நீங்க கொஞ்சம் பரபரப்பா இருந்த மாதிரி இருந்தது. உங்களுக்கு வேற வேலை ஏதும் இருக்கா...அப்படி ஒன்னும் இல்லையே? நீங்க என்ன வேண்டிக்கீட்டீங்க?" சுகன்யாவின் முகத்தில் கேள்வி தொக்கியிருந்தது. "எனக்கு ஒன்னும் வேலை இல்லை சுகன்யா, இன்னைக்கு அடியேன் உங்களுடைய சேவையில்தான்...உங்க அளவுக்கு என் மனம் கோவில்ல ஒட்டல...அது என்னமோ உண்மைதான்." சுகன்யாவின் முந்தானை காற்றில் பறந்து ஒரு வினாடி அவளின் ஒரு பக்க முன்னழகை கோடிட்டுக்காட்டியது. அந்த வனப்பை அவனால் அவ்வளவு நெருக்கத்தில் எதிர்கொள்ள முடியவில்லை. குப்பென்று ரத்தம் அவன் தலைக்கேறி முகம் சிவந்தது. செல்வா சட்டென்று தன் முகத்தை திருப்பிக்கொண்டான். சூரியன் அஸ்தமித்த நேரம். வேலி இல்லாத காற்றில் வந்த லேசான குளிர்ச்சி, மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருந்தது. கன்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர், தண்ணீர், எண்ணில் அடங்காத, பிறந்து, உயரத்தில் வளர்ந்து, கரையை நோக்கி சீற்றத்துடன் வெகு வேகமாக வந்து, பின் அளவில் சிறுத்து, நிற்பவர்களின் கால்களில் தவழ்ந்து, திரும்பிய அந்த அலைகள் எழுப்பிய ஓசையை காது கொடுத்து வாங்கிக் கொண்ட அவள், பிரமிப்புடன் ஒரு குழந்தையை போல், வைத்த கண் வாங்காமல் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கடற்கரை காற்றில் அவள் கூந்தலின் சுருள் சுருளான முடிக்கற்றைகள் நெற்றியில் விழுந்து, பறந்து அலைப்பாய்ந்து கொண்டிருந்தது. செல்வா, சுகன்யாவின் முகத்தை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். "செல்வா...வறீங்களா, தண்ணில கொஞ்ச நேரம் நிக்கலாம்?" அவன் பதிலுக்கு காத்திராமல், சுகன்யா தான் நின்றிருந்த இடத்தில் செருப்பை உதறிவிட்டு, தன் புடவையை கணுக்காலுக்கு மேல் உயர்த்திக் கொண்டு தண்ணீரை நோக்கி ஓடினாள். வெயில் படாத சுகன்யாவின் காலின் வெளுப்பும், அவளின் கெண்டைகால் சதைகளின் திரட்சியையும், தண்ணீரை நோக்கி கடல் மணலில் ஓடியதில், அவள் பிருஷ்டங்கள் ஏற்படுத்திய லயமான அசைவுகளும், செல்வாவின் உடலில் சூட்டைக் கிளப்பியது. ஒரு நிமிடம் அவன் தயங்கி நின்றான், அவனுடைய தொடை நடுவில் லேசாக வீங்க தொடங்கிய அவன் தண்டை அவள் பார்த்துவிட்டால்....தன் சட்டையை பேண்டின் உள் இருந்து வெளியே எடுத்துவிட்டுக்கொண்டு அவளருகில் சென்று நின்றான். புடவை நனைவதை தவிர்க்க அவள் தன் புடவையை முழங்கால் வரை தூக்கிக் கொள்ள, அலைகள் நனைத்த சிவந்த கால்களில் தெரிந்த, மெல்லிய பூனை முடி வரிசை அவனை பைத்தியம் பிடிக்கவைத்தது. இன்னைக்குத் தூக்கம் அரோகரா தான் என்று நினைத்துக் கொண்டான்."செல்வா, ரொம்ப தேங்க்ஸ்பா, நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீங்க எனக்காக உங்க டயத்தை செலவு பண்ணியிருக்கீங்க...எங்கயாவது பக்கதுல ஒரு நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போங்களேன், எனக்கு பசிக்குது...இப்பவே சொல்லிட்டேன் பில் நான் தான் குடுப்பேன்" அவள் கலகலவென சிரித்தாள். 

No comments:

Post a Comment