சுகன்யாவின் ஆபீஸ், மெரினா கடற்கரை சாலையில், அரசு அலுவலகங்களுக்கே உரித்தான வெளிறிய மஞ்சள் நிற பத்து மாடி கட்டிடத்தில் இருந்தது. தன் ஆபீசுக்கு எதிரில், கடற்கரை ஓரமாக கடந்த இருபது நிமிடமாக சுகன்யாவுக்காக காத்துக்கொண்டிருந்தான் செல்வா. சுகன்யா இன்னும் வந்தபாடில்லை. முதல் தடவையாக தனியாக சந்திக்கப் போகிறோம், "இன்னைக்கே தன்னை அவளுக்காக காக்க வைக்கிறாள்". போக போக என்ன ஆகுமோ; தன்னுடைய தனித்தன்மை, இனி அவளுடைய தயவில்தானா?" நினைக்கும் போதே அவனுக்கு களைப்பாக இருந்தது. மாலை நேரத்தில் அடித்து கொண்டிருந்த இதமான காற்றில், அவனிடமிருந்து சற்று தள்ளி, இறுக்கமான சுடிதார் அணிந்து, ஒருவரை ஒருவர் துரத்தி, துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருந்த இளம் பெண்களை அவன் பார்வை மேய்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது காற்றில் அவர்களின் குர்த்தா அலைபாய்ந்து விலக, சட்டென்று அவர்களின் பின்னழகு மேடுகள் மின்னலடித்து மறைவதை, அவன் கண்கள் திருட்டுத்தனமாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. எப்படித்தான் காற்று கூட நுழைய முடியாத அளவுக்கு இப்படி தங்களை இந்த மாதிரி உடைகளில் இறுக்கிக்கொள்ளுகிறார்கள்! கொஞ்ச நாள் போன பின் சுகன்யாவைத்தான் கேட்க்க வேண்டும் என்று யோசித்தான். பெண்களை பற்றி தெரிந்து கொள்வதில் தான் ஆண்களுக்கு எவ்வளவு ஆர்வம். அடித்துக் கொண்டிருந்த காற்று சேலை கட்டியிருந்த பெண்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் கட்டியிருந்த சேலை ஒரு பக்கமாக ஒதுங்கும் போதெல்லாம், அவர்களின் ரவிக்கையில் அமுங்கியிருக்கும் முலைகளின் தரிசனமும் அவனுக்கு அவ்வப்போது கிடைத்துக்கொண்டிருந்தது. அவன் தன் கண்களாலேயே அந்த பெண்களின் அங்கங்கள் கொடுத்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு பெண்களைப் பற்றிய, பெண்களின் உடல் பற்றிய, பெண்ணுடல் தருவதாக சொல்லப்படும் சுகம் எல்லாமே, நண்பர்கள் சொல்லக் கேட்டதும், புத்தகங்களில் படித்ததும், நெட்டில் பார்த்ததும் மட்டுமே. சீனு இந்த விஷயத்தில் மன்னன். அவன் தான் இவனுக்கு ஆசிரியன். செல்வா தன் வாட்ச்சைப் பார்த்தான்; டிஜிட்டலில் நேரம் மின்னியது 17:40:33. அவன் மனதில் லேசான கலக்கம் எட்டிப்பார்த்து. சுகன்யா, மாலை அவனை அங்கு சந்திக்கலாம் என்று சொன்னதை மறந்துவிட்டிருப்பாளோ! இந்த பெண்களை ஒன்னும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் பக்கத்தில் நின்றிருந்தவன் செல் ஒலித்தது. "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு," என்னா சிட்சுவேஷண்டா இது...அவன் மனதுக்குள் மறுகினான்.அவன் மெலிதாக தன் உற்சாகத்தை இழக்க ஆரம்பித்த நேரத்தில், கீறீச் என்ற சத்ததுடன் ஒரு ஆட்டோ ஒன்று எதிர்த்த புறம் நிற்க, சுகன்யா இறங்கினாள். சுகன்யா அன்று சேலை உடுத்தியிருந்தாள். பெண்கள் புடவை அணிவதொன்றும் ஒரு புதிய விஷயமல்ல. மிகச்சிலரால்தான், பார்ப்பவர்களை வசீகரிக்கும் வகையில் தங்கள் புடவையின் நிறத்தையும், அதற்கேற்ற சரியான ப்ளவுஸையும் தேர்ந்தெடுத்து உடுத்த முடிகிறது. சுகன்யா தன் உடலழகை மிக நேர்த்தியாக, கவர்ச்சியாக எடுத்துக்காட்டும் விதத்தில், புடவையை உடுத்தும் விதத்தை அறிந்திருந்தாள். இன்று அவள் சேலை கட்டியிருந்த விதம் அவள் பின்னழகையும், முன்னழகையும் ஒருசேர எடுத்துக்காட்டியது. பார்த்தவர்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப்பார்க்க வைக்கும் வகையில், தன் தொப்புள் குழி பார்ப்பவர்களுக்கு தெரிந்தும் தெரியாமல் இருக்குமாறு, அவள் ஆரஞ்சு நிற சாரியும், டார்க் கருப்பு நிற ஜாக்கெட்டும் உடுத்தியிருந்தாள். சுகன்யா, உடல் நிறத்தில் செல்வாவைவிட ஒருபடி அதிகம். சுகன்யாவுக்கு வட்ட முகம், ஒரு சில பெண்களுக்கு மட்டும் இந்த புருவம் எப்படி அழகாக வில் போல வளைந்து இருக்கிறது, சுகன்யாவும் அந்த சிலரில் ஒருத்தி. கீழ் முதுகை தொடும் சுருண்ட கருத்த கூந்தல், காதுகளுக்கு கீழ் மெல்லிய பூனை முடி அரும்பிய சிவந்த கன்ன கதுப்புகள். சிரிக்கும் போது கன்னத்தில் விழும் அழகான சிறிய குழிகள், நேரான சிறிய பல் வரிசைகள், மெல்லிய உதடுகள், கீழ் உதட்டின் அடி விளிம்பில், உற்று நோக்கினால் மட்டுமே தெரியும் சிறிய கருப்பு மச்சம். சங்கு போன்ற கழுத்து, கழுத்தின் கீழ் முளைத்திருந்த தாமரை மொட்டை ஒத்த முலைகள். மெல்லிய இடுப்பும், மூங்கிலை போல் வளைந்து நெளியும் கைகளும், கவர்ந்திழுக்கும் பிருஷ்ட்டங்களும், அடி வாழைமரத்தை ஒத்த வழவழத்த தொடைகளும், சிறிய வலுவான பாதங்களும், மொத்தத்தில் பிரம்மன்அமைதியான நேரத்தில், அவன் நல்ல மன நிலையில் இருக்கும்போது, அவளை தட்ட வேண்டிய இடத்தில் தட்டி, செதுக்க வேண்டிய இடத்தில் செதுக்கி, பூசி மெழுக வேண்டிய இடத்தில், கவனத்தோடு பூசி அனுப்பியிருந்தான். செல்வா, சுகன்யா சாலையை கடந்து வரும் திசையை நோக்கினான், தளர்வாக அவள் கட்டியிருந்த புடவை நின்ற இடுப்புக்கும், இறுக்கமாக அணிந்திருந்த ரவிக்கை முடிந்த இடத்துக்கும், நடுவில் தெரிந்த கொடி போன்ற மாந்தளிர் நிற இடுப்பையும், குழைந்த வயிற்றுக்கு மேல் எழும்பியிருந்த இரு கை படாத மொட்டுகளையும், இடுப்பின் பின்னெழும்பியிருந்த அளவான ஜாகீர் ஹுசேனின் தபேலாக்களையும், இடுப்பிலிருந்து கீழ் சென்ற பருத்த தொடைகளையும், பார்த்த அவன் இதயம் ஒரு நொடி நின்றது. சீரான கதியில் அசைந்த அவளின் பின் எழில்களையும் பார்த்த, அவன் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. "குடீவினிங் சுகன்யா", செல்வா வறண்டுவிட்டிருந்த தன் தொண்டையை மெதுவாக கணைத்து கொண்டே அவளை விஷ் செய்தான். அவன் வாயிலிருந்து குரல் வரவில்லை, காற்று தான் வந்தது. இன்னைக்கு என்னாச்சு இவளுக்கு, நம்பளை மொத்தமா குத்தி கொல்லறதுன்னே முடிவெடுத்துட்டாளா? அவள் கழுத்திலிருந்து தொங்கிய மெல்லிய தங்க செயின் அவளின் புடைத்திருந்த இளம் மார்புகளுக்கிடையே கீழ் நோக்கி இறங்கிக்கொண்டிருந்தது. "குடீவினிங்...சாரி, செல்வா, உங்களை காக்க வெச்சுட்டேன்" அவள் புன்னகைத்தாள். "பரவாயில்லை...ஆட்டோ கிடைச்சு இருக்காது" அவனே அவனுக்கு சமாதானம் சொல்லிகொண்டான். "Sukanya, you look very pretty today"
"Thank you"
'தப்பா எடுத்துக்க கூடாது, இன்னைக்கு உங்களுக்கு பிறந்த நாளா"?"இல்லையே...ஏன்""ட்ரெஸ் எல்லாம் புதுசா இருக்கவே கேட்டேன்...கோவிலுக்கு வேற போகணும்னு சொன்னீங்க அதான்...எப்படி இருந்தாலும் நீங்க treat கொடுக்கணும்... இந்த ட்ரெஸ்ல்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" தயங்கியபடியே சொன்னான். தன் முகத்தை தனது கர்சீப்பால் துடைத்துக்கொண்டான். "கொடுத்தாப் போச்சு அவ்வளவுதானே...இது புது ட்ரெஸ்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்" சுகன்யா அவனை பார்த்து இதமாக தன் உதட்டை சுழித்து முறுவலித்தாள். "இது வரைக்கும் உங்களை நான் இந்த புடவையில் பார்த்தது இல்ல", அவன் சொல்லியபின் தன் நாக்கை கடித்துக்கொண்டான். அவன் எதிர்ப்பார்த்தபடியே சுகன்யா அடுத்தக் கேள்வியை கேட்டாள்."So...நீங்க தினமும் நான் என்ன ட்ரெஸ்ல ஆபீசுக்கு வரேன்னு நோட் பன்றீங்க...அப்படித்தானே" அவள் கண்களில் விஷமம் துளிர்த்திருந்தது."இதுக்கு என்ன பதில் சொல்லறதுன்னு எனக்கு தெரியல...O.K. you won" அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள். அவன் இவ்வளவு நாட்களாக தன்னை கவனித்துக்கொண்டிருக்கிறான் என்பதே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. "போகலாமா", அவன் தன் கருப்பு நிற பல்சரின் ஸ்டாண்டை தள்ளி உட்க்கார்ந்தான்."கொஞ்சம் மெதுவாவே போங்க", சரியா...சுகன்யா அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்."தைரியமா உட்காருங்க, நான் நல்லாவே வண்டி ஓட்டுவேன், என்னை நம்பி வந்திருக்கீங்க, உங்களை பத்திரமா கொண்டு சேர்க்கவேண்டியது என் பொறுப்பு", சொல்லிக்கொண்டே அவளை திரும்பி பார்த்தான். செல்வா, இன்றுவரை தனது பைக்கில் அவன் அம்மாவையும், தங்கையையும் தவிர வேறு யாரையும் ஏற்றிக்கொண்டு சென்றதில்லை. அவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்ணை அவன் பார்ப்பதும், அவனருகில் ஒரு பெண் உட்க்காருவதும் இதுதான் முதல் தடவை... சுகன்யாவின் ரோஜா நிற உதடுகள் லேசான ஈரத்துடன் தன் அருகில் பளபளத்தது கண்ட அவன் கண்களில், காத்திருந்ததின் பலன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி தெரிந்தது. டேய், சீனு நான் ஜாக்பாட் அடிக்கப்போறேண்டா...அவன் மனம் ஆனந்த கூச்சலிட்டது.

No comments:
Post a Comment