Wednesday, 9 April 2014

கனியும் ஒரு காதல்.. 3

லஞ்ச் நல்ல முறையில் முடிந்தது... கடைசியில்... தான் அகிலாவும்...மோகனும் சாப்பிட்டனர்....அப்புரம்... டீ பிரேக்... அது முடிந்ததும்... அகிலா மோகனிடம்... "மோகன் நான் ரூமுக்கு போய்ட்டு அப்படியே அட்மின்ல கொஞ்சம் வேலை இருக்கு அத முடிச்சுட்டு வந்துடுரேன்... நீ பாத்துக்கடா சொல்லி விட்டு நகர்ந்தாள்....அவள் போய் 10 நிமிடம் கூட இருக்காது எம். டி... போடியத்தில் இருந்து மைக்ல " இப்போது கமர்சியலில் இருந்து அவங்க தரப்ப விளக்குவாங்க " "சார் அகிலா.. கீழ போயிருக்காங்க.. சார்..."அதனால் என்ன நீ பேசு தயாராதான வந்திரிப்பீங்க " சிரித்தபடி அவனைப் பார்த்தார். மோகன் தடுமாறிய படி... "ஒகே சார்...." பட்டென்று பேக் எடுத்தான் பென் டிரவ் எடுத்து லாப் டாபில் சொருகினான்... மைக் அருகில் வந்தான்....அவன் பேசியதின் சமாசாரம் இது தான்.....நமது சேல்ஸ் நண்பர்கள் கடுமையாக உழைத்து... விற்வனை செய்து.. அத காசாக்கி... கம்பனிக்கு லாபம் சம்பாதிது கொடுகின்றனர்...அவர்கள் வேலை விற்பனை அப்புறம் பண வரவு... இத்துடன் முடித்து விடுகிறார்கள்.. நம் கம்பனியின் விற்பனை முக்கால் வாசி..அடுத்த மாநில விற்பனை தான்... அதிலும் முழுவதும் concessional rate of tax விற்பனை செய்கிரோம்.. ஆனால் அதற்குண்டான படிவம் ( declaration forms ) இன்னும் இரண்டு வருடங்களாக நமக்கு வரவில்லை.... அதன் மொத்த மதிப்பு 10 கோடி ஆகும்... இவைகளை நாம் அவர்களிடம் இருந்து பெறா விட்டால்.. நாம் 20 கோடி மற்றும் அபராதம், வட்டி என்று கம்பனி கட்ட வேண்டியது இருக்கும்....எனவே அனைத்து சேல்ஸ் நண்பர்களும்... இதை முழு மூச்சாக எடுத்து இன்னும் ஒரு மாத்ததில் அனைத்து ப்டிவங்களையும் வாங்கி கொடுத்தால் இந்த வருடம் நாம் 10 கோடி உண்மையிலேய லாபம் சம்பாதிப்பதற்கு சமம்.....உங்கள் அன்பான ஒத்துழைப்பு அவசியம் வேனும்.. அவன் பேசி முடித்ததும் முதலில் கை தட்டியவர் எம்.டி தான் எழுந்து வந்து அவனிடம் கை குலுக்கியவர்...."ம்ம்ம் கரைட்டான பாய்ண்ட் புடிச்ச , பாரு நான் கூட இது பத்தி யோசிக்கல.. குட் ஷோ". சொன்னவர்உடனே மைக் பிடித்தார்..." ம்ம்ம் இன்னில இருந்து இன்னும் 30 நாட்களுகுள்ள எல்லாம் படிவங்களும் வரவழைக்க வேண்டியது விற்பனையின் பொறும்ப்பு.... " அறிவித்து விட்டு போய் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்.....ஜி. எம். , டி.ஜி எம். சேல்ஸ் முகத்தில் ஈ ஆட வில்லை... அடப்பாவி.. இது வரை யாரும் தொடாத இடத்தில் கைய வச்சிட்டான்.....இனி சேல்ஸ் எங்க பாக்க...இரவு டின்னரிலேயே வந்திருக்கும் டீலரகளிடம் பேச ஆரம்பித்து விட வேண்டியது தான்... அவனவன் மனசுக்குள்ள ஓடியது.அப்போது தான் நுழைதாள் அகிலா...எம்.டி.. மோகனிடம் கை குலுக்குவதும்... அறிவித்ததும்.. கேட்டு அப்படியே நின்று விட்டாள்....நமக்கு இன்னிக்கு கிடையாதே.. நாளைக்கு தான ப்ரெசெண்டேசன்.. குழம்பினாள்.. அவள்...ம்ம் என்ன பேசினான்.. ஏன் இப்படி சேல்ஸ் டீம் அரண்டு கிடக்குது...அகிலா அவன் அருகில் சென்றாள்...மெள்ள இருவரும் ஹாலை விட்டு வெளியே வந்தனர்....."என்னடா என்ன ஆச்சு.. என்ன பேசின இப்படி எல்லார் முகமும் இருளடிச்சு போய் உட்காந்து இருக்கிராங்க....""இல்ல அந்த டாக்ஸ் மேட்டர்...forms கலைட் பன்னனும்ல... நாம எத்தனையே ரிமைண்டர்.. மெயில் அது இதுன்னு அனுப்புச்சோம் ஒருத்தனும் பதில் சொல்லலை... போட்டு உடைச்சிட்டேன்.. 20 கோடி வரா கடன்ங்கிற மாதிரி.. எம்.டி யே அரண்டு போயிட்டார்....முதல்ல அந்த வேலைய செய்யுங்கடான்னு.. சொல்லாமல் சொல்லிட்டார்... அது தான் அவனவன் அப்படியே ஆடி போய் உக்காந்திருக்காங்க....கமிசன் வராது அது கொடுக்காம......ஆப்பு வச்சாச்சு... நல்லா " சொல்லி சிரித்தான்...."அடப்பாவி இப்படி பட்டவர்த்தன்மா போட்டு உடைச்சிட்ட.... ம்ம்ம்ம் அதுவும் நல்லதுக்கு தான்.. நாளைக்கு நம்மல கேக்க மாட்டாங்க"....அகிலா அவன் கருத்த ஆமோதித்தாள்... எப்படிடா இப்படி நீ மட்டும் குறுக்க சால்ல போற.....இது தாண்டா எனக்கு உன்னிடம் மிகவும் பிடிச்சிருக்கு...பிடிச்சிருக்கு... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... . பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... மனசில் சொல்லிக் கொண்டவள்...அந்த கடைசி முறை வாய் விட்டு முனுமுனுத்தாள்.....என்ன பிடிச்சிருக்கு அகிலா.... மோகன் கேட்டதும் தடுமாறித்தான் போனாள்."இல்லை.. இந்த ஹோட்டல்.. ஹாஸ்பிட்டாலிட்டி... நல்லா கோ- ஆபரேட் பண்னுராங்க.... அது தான்..".. சமாளித்தாள்...மனசு இடித்தது... ஏன் இப்ப சொல்ல வேண்டியது தானே படுவா உன்னைத்தான் பிடிச்சிருக்குன்னு... குறைந்தா போய் விடுவாய்....சொல்லிடு... சொல்லிடும்ம்மாஆ.. இப்ப இப்ப.....சொல்லிடலாமா.... சொல்ல வாயெடுத்தவள்.....மேடம்.. குரல் கேட்டு திரும்பினாள்... ஹால் சூப்பர் வைசர் தான்... தங்கை உறவு முறை சொன்னவன் சிரித்தபடி .......

அந்த இருட்டு பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.. பின்னாள் யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பினாள் மோகன் தான்..."என்னடா எங்க என் பின்னாலலயே வார ""ம்ம் உன் பின்னாலயா பாட்டில் யார் எடுப்பா, வரச் சொல்லி இருக்கேன் ரூம்ல தான இருக்கு அது தான் ...."பின்னால் திரும்பி பேசியபடி வந்தவள் முன்னால் திரும்பி அடுத்த அடி எடுத்து வைக்க எத்தனிக்க அவள் அந்தரத்தில் மெல்ல தூக்கப்பட்டு தரையை விட்டு ஒரு அடி உயர... அவள் இடுப்பில் மோகன் இரும்புக் கரம்.. இரும்புப் பிடியாகஅவளை பின்னால் இருந்து கெத்தாக தூக்கியபடி..."ஏய் .. என்னன்ன்ன்ன்ன்ண்டாஆஆஅ.. ப்ண்ணுர.... " அதிர்ச்சியில் வாய் குழற அலறினாள்..."ஸ்ஸ்ஸ் சத்தம் போடாத அங்க பார்... "அவன் பாதைய காட்ட... புல் தரையில் இருந்து ஒரு பாம்பு மெல்ல நெளிந்து அந்த வழிப்பாதைய கடந்து கொண்டிருந்தது... ஒரு அடி எடுத்து வைத்திருந்தால் அதன் மீது மிதித்திருப்பாள்... கடித்திருக்கும் அந்த பாம்பு.விஷம் உள்ளதோ இல்லாததோ.. ஆனா பாம்பு பாம்பு தானே...அதைப் பார்த்ததும் அப்படியே திரும்பி அவனை இருக கட்டிக் கொண்டாள் அகிலா.. அவள் உடல் மெல்ல நடுங்கியது பயத்தால் ஒரு 1/2 நிமிடம் அசையாமல் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அவள் முகம் அவன் மார்பில் பதிந்து அவள் இடுப்பில் அவன் கை பதிந்து. பயம் கொஞ்ம் விலக தன் நிலை அவனடன் இணைந்து நின்ற நிலை வெக்கம் வந்து உடல் முழுவதும் ஒருவித நடுக்கம்..பட்டென்று அவனிடம் இருந்து விலகி.."சாரி கத்திட்டேன்ன்ல...""பரவாயில்ல பயத்தில் தான் கத்தினீங்க...""ம்ம்ம் பயந்து போய்ட்டேன்... அது கடிக்குமா.. ""ம்ம் மிதிச்சா கண்டிப்பா கடிக்கும்..."ஒரு நிமிடம் மவுனமாக கழிய... " போங்க போய் இந்த சேலைய மாத்துங்க சுடி போடுங்க." சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு போனான் மோகன்.....அவன் போனத பாத்துக்கிட்டே ரூம் வாசல் வரை வந்தவள்.... என்ன சொன்னான் சேலைய மாத்த சொன்னான்... அவனுக்கு தோணியிருக்கு எல்லாரும் பாக்கிறத அவனும் விரும்பலை.. அப்ப அவ்வளவு செக்ஸியா இருந்திருக்கிறேமா... அவள் உடல் மெல்ல கூசியது....பின் கனிந்தது... அந்த ஒரு நிமிட அனுப்வம்.... எப்படி தூக்கினான்...உடம்பு வெக்கத்தால் சிலிர்த்தது.ரூமுக்குள் போய் சேலய அவிழ்த்து போட்டு பாவாடை நாடாவை அவிழ்க்கும் போது.. அவன் கை பட்ட இடம் இடுப்பில் அவன் கை பட்ட இடம்... வயிற்றில் கை வைத்து தொப்பிள்ல தொட்டு... இடுப்பு அவன் கைகளில் நசுங்கி... வயிற்றை அவன் இறுக பிடித்த இடம் மெல்ல வலித்தது... ம்ம்ம் தன் கைய வைத்து அங்கு மெள்ள தடவினாள்.. இடுப்பு... வயிறு தொப்புள்... வலி குறைய அந்த சுகம் மெல்ல மனதில் நின்று... கண்ணாடி முன் நின்று பார்த்தாள் சிலிர்த்தது அகிலாவுக்கு... இப்ப இப்படி பாத்தா என்ன பண்ணுவான்... நினப்பே அவளுக்கும் அமிலமாய்.. உடல் எங்கும் எரிந்தது...ம்ம்ம் காலைல தான் பார்த்தான், இப்ப தொட்டுட்டான் இன்னும் என்னடா பண்ணப்போற திரும்பி போறதுக்கு முன்ன என்னை என்ன பாடு படுத்தபோறடா... இதுவே தாங்கலைப்பா.. இன்னும்னா...உடல் கொதிநிலை ஏரியது.., பாத்ரூம் நுழைந்தாள் குளித்தாள்.. வேகம் அடங்கியது மாதிரி இருந்தது... மனம் சமம் ஆனது.. சவரின் குளிர்ந்த நீர் அவள் மேனியில் பட்டு தெரித்து உடல் சூட்டையும் மன சூட்டையும் மெதுவாக தணித்தது...குளித்து முடித்தவள் ஒரு காட்டன் சுடிதார் எடுத்தாள்... சிவப்பு நிறத்தில் தங்க சரிகை போட்டு... அதே கலரில்.. ஒரு பாட்டம்....பிராவை சரி செய்து .. கண்ணாடி முன் நின்று பார்த்தாள்.. கதவு தட்டப்படும் சத்தம்...."யாரது...""நான் தான் " மோகன் குரல்.... கனிவாய்..."எதுக்கு வந்த.. நானே வருவேன்ல " கதவை திறந்த படி....." மறுபடியும் பாம்பு மிதிக்கிறீங்களான்னு பாக்க வந்தேன்....." சிரிப்புடன் அதில் சற்று கின்டல் கலந்து....."அப்படி வந்தால் தான் என்ன அது தான் நீ இருக்கியே..தூக்கி தட்டாமாலை சுத்த...." அவனைப் பார்த்து மெல்லிய குரலில்....அவனுக்கு கேட்டதா என்று தெரியவில்லை...."என்ன சொன்னீங்க....""இல்லை அதுக்கு தான் வந்தியான்னு கேட்டேன்...""ஆமா.. அந்த ஹால் சூப்பர் வைசர் உன்னை தேடுறான் வாங்க.. உடனே....." ஹால் நோக்கி நடந்து கொண்டே பேசினர்.. இருவரும்....."ம்ம் மோகன்.. குடிச்சியா நீ......""ம்ம் இல்லை ""அவனுக கிட்ட என்ன சொன்ன...""யாரு கிட்ட " "அது தான் அந்த் மொட்டை தலையன் அப்புறம் அந்த சொட்டைத்தலையனுக கிட்ட.. டிரெயின்ல வச்சு அவனுக தன்னி அடிச்சப்ப..."."ஓ அதா நீங்க எனக்கு ஃபுல்லா வாங்கிதறேன்னு சொன்னேன்.. ஏன்....""நான் சொன்னேனா அப்படி...""இல்லை சும்மா கொடைன்சாங்க அதுனால அப்படி சொன்னேன்...ஏன் தப்பா.. வாங்கி தர மாட்டீங்களா........."இல்லை ஏன் உனக்கு வேனுமா என்ன.....""வேனும் தான்.... பார்ப்போம்....""அத விட பெருசா..தந்தா "."ஃபுல்லை விட பெருசா என்ன 1 லிட்டர் வாங்கி தரப்போறீங்களா என்ன...".சிரித்தான்...."போடா உனக்கு எப்பவும் அதே நினைப்பு தான்... அத விட பெருசான்னா... அத விட நல்லதா..உனக்கு பிடிச்சதா..... தந்தா என்ன பன்னுவனு அர்த்தம்...." மனதிற்குள் சொல்லிக் கொன்டாள்..."சரி ஹால் வந்திட்டுது... எல்லாரையும் நல்லா கவனி.. என்ன மோகன்... அப்புறம் பார்கலாம்...."கூட்டத்தில் கலந்து விட்டான் மோகன்.. ஒரே புகை மண்டலம்.. அவனவன் ஊதிக் கொண்டு இருந்தான்.. கையில் வித விதமாய்....வோட்கா, சிம்ரன்ஃப்... பெக்காடி... டீச்சர்ஸ் ஸ்பெசல்... இன்னும் வித விதமாய்.. அப்புறம் லெகர் பீர்... அது தனி செக்சன்.....சாப்படும் பிரமாதமாக.. வெளியே உள்ள சிட்டவுட்டில்.... பெரிய தோசைக்கல்லை போட்டு மதுரை பரோட்டா..முட்டை பரோட்டா, கொத்துன்னு ஒரு பக்கம் சுட சுட இட்லி மட்டன் குழம்புடன்.....எல்லா வித்திலும் அசத்தி..ஒருபக்கம் மதுரைஅயிர மீன் குழம்பு... விரால் மீன் வருவல் என்று மதுரை அயிட்ட்ம் போட்டு தாக்கி இருந்தனர்... பாதி பேர் வட இந்தியா என்றாலும் மிகவும் ருசித்து சாப்பிட்டனர்...வித்தியாசமான் சுவையில்...அங்கிருந்து அந்த இருட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் விளக்கொளியில் மின்ன ஆங்காங்கே மின்மினியாய் விளக்குக்ள் தெரிய மதுரை ஜொலித்தது எம் . டி வந்தார் நேராக அகிலாவை கூப்பிட்டார்..". ம்ம்ம் சூப்பர்ரான சாப்பாடு வித விதமா... அப்படியே மதுரை ட்ரட்டீஸனல்...நான் கூட இப்படி சாப்பிட்டது இல்லை... நல்லா அரேஞ்ச் பண்ணிருக்கம்மா.... என்னமோ நினச்சேன் பாத்தவுடன் .. ஆனா சூப்பர் டேஸ்ட்...""இல்லை சார் மோகன் தான் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு ஐடியா கொடுத்தான் நான் ஜஸ்ட் இம்பிளிமெண்டேசன் அவ்வளவு தான் சார்....""என்னம்மா இது உன்ன ஏதும் சொன்னால் அவனை சொல்லுற அவனை ஏதும் சொன்னால் உன்ன சொல்லுறான்.. ம்ம்ம்ம்குட் அண்டர்ஸ்டாண்டிங்க் குட் கீப் இட் அப்... சொல்லிட்டு " போயிட்டார்....அகிலாக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது....மோதிரகையால் குட்டு...ம்ம்ம் எம் டி வாயில் இருந்து வார்த்தைபிடுங்குவது கடினம்.அதுவும் அவரா வந்து.... சொன்னது.. மோகன் என்னடா இது இதுக்கு நான் என்ன பண்ண போகிறேன் உனக்கு...சொல்லுடா..உனக்கு என்ன வேனும்...நீயா கேட்க மாட்டாயா.. ம்ம்ம் நானா எப்படி சொல்லுறது உன் கிட்ட.. ம்ம்ம்ம்ம் நான் பெண் எனக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு.. அதை உடைக்க சொல்லுறாயாடா.... மண்டு... சொல்லு... மனது அடம் பிடித்தது..பார்டி கிட்டத்தட்ட முடியும் தருவாயில் அவளும் கொஞ்சம் கொறித்து விட்டு ஒரு 8.30 மணிக்கெல்லாம் கிளம்பினாள்...மோகனைப் பார்த்தாள் அவன் பிசி.. சரி .. எல்லாரும் நல்ல போதையில்.. ம்ம்ம் பார்த்தாள் கிளம்பிவிட்டாள் ....அவள் போவதை மோகன் அறிந்து சைகை செய்தான் .. பார்த்துப் போ.. என்பது மாதிரி.. ம்ம்ம் தலைய மெல்ல அவனுக்கு மட்டும் புரியுமாறு முகத்தில் விழுந்த முடியை சரி செய்வது போல சரி செய்து.. அவனுக்கு டாட்டா காட்டி கை அசைத்தாள் அகிலா....எல்லாவற்றையும் சரி செய்து விருந்தினர்களை அனுப்பிவிட்டு மோகன் ரூமுக்கு வரும் போது மணி 10.00வாசலில் அகிலா.. நின்று கொண்டிருந்தாள்... ஒரு துண்டை தன் நைட்டியின் மீது போட்டபடி.... "என்ன இன்னும் தூங்கலையாங்க.... " மோகன் கேட்டான்....."ம்ம் இல்லை " ( வரலடா பாவி மனசை கெடுத்தவனே )......"அப்பவே வந்திட்டீங்க......""ஆமா ( அது என்ன மரியாதை விடுடா அதை )"சாப்பிட்டீங்களா.... ""ம்ம்ம் நீங்க " ( இது என்ன மரியாதை அதா வருது எனக்கு )"இல்லை இனிதான் .... நான் குளிக்க போறேன்... ஸ்விம்மிங்க் போறேன் " "இந்த நேரத்திலா.".( வேனாம்டா குளிரும் )"ஏன் நல்லா இருக்கும் குளிராது வெது வெதுன்னு இருக்கும்....நீங்களும் வரீங்களா..."."ம்ம்ம்ம் இல்லை " ( ஆசை தான் உனக்கு )"ஏன் சுவிம் தெரியாதா...."ம்ம்ம் தலையை ஆட்டினாள் ( ஏன் கத்து தர போறியா ம்ம்ம் அப்ப என் இடுப்ப தொடுவியா அப்ப தொட்ட மாதிரி ம்ம்ம்ம் சொல்லுடா)"சரி துண்டு கொடுங்களேன்.. இதுக்காக ரூம தொறக்கனும்..."அவள் அவளிடம் இருந்த துண்டை அவனிடம் கொடுக்க. துண்டு இல்லாமல் அவளின் மார்பக குவியல் அவனது கண்னைக் கட்டியது...ம்ம் நான் பிடித்தேனா.. அப்போது.. இந்த இடத்தில்... அவன் பார்வை போகும் இடத்தை பார்ததவள் கைகளால்.. தன் மார்பின் மீது கட்டியபடி அவனை முறைத்தாள்.....தோள்களை குலுக்கியபடி துண்டை தோளில் போட்டு கொண்டு போனான்...துண்டில் இருந்த அவள் மணம் வீசியது... குளித்து துவட்டி இருப்பாள் போல.. அதை அப்படியே மோந்து பார்த்தான்...சுகந்தமாய்...மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்... அவன் போவதை அதுவரை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் திரும்பியதும் எங்கேயோ பார்பது போல் பார்க்க.. அவன் மீண்டும் திரும்பி ஸ்விமிங்க் பூல் நோக்கி நடந்தான்... அவன் துண்டை மோந்து பார்த்து அவளையே.. அப்போது கட்டிப் பிடித்து தூக்கிய போது அவள் கழுத்து அருகில் அவன் அனல் மூச்சு பட்டதே... அது நினவு வந்து மெல்ல அசசெளரியமாக உணர்ந்தாள்.. கால்களை மெல்ல ஓன்றுடன் ஒன்று பின்னிக் கொன்டாள் அகிலா.. அவள் மூச்சில் அனல் தெரித்தது... என்னடா உன்னைப் பார்த்தாலே இப்ப எல்லாம் தடுமாறுது...ம்ம்ம் என்ன சொக்குப் பொடி போட்டாய் என் காதலா ம்ம்ம்ம்ம்ம் நினைவே இனிப்பாய்....இது தான் காதலா....என் காதலா...

நினைவுகளின் இனிமை அவளை மெல்ல தளர வைத்தது... என்னடா உன்னை நினைத்தாலே இப்படி தடுமாறுகிறேன்... ம்ம்ம் அவளுக்கு உடல் முழுவதும் ஒரு மாதிரி மயில் இறகால் வருடியது போல.. ஒரு உணர்வு... சிலிர்த்தது உடம்பு.. மெல்ல...போறான் பார் மோந்து பாத்துக்கிட்டு.. வேனும்னு தான என் கிட்ட வந்து கேட்ட... நானும் பார் வேற துண்டு கொடுக்காம.. நான் துவட்டிய துண்டை கொடுத்து அதையும் அசிங்கம் புடிச்சவன் மோந்து பார்கிறான்...அப்படி அவன் மோந்து பார்த்தது அவளுக்கு அவன் அவளை தன் முகத்தால் வருடி, கன்னத்தை கழுத்தில் பதித்து அவன் ரசிப்பது போல... கிளர்ந்தாள்.. என் வாசனை உணர்ந்தானா... இல்லையா... மனது தன்னையும் மீறி அவனை ரசிப்பதை உணர்ந்தாள் அகிலா....மெல்ல அறைக்குள் நுழைந்து.. தாளிட்டு.. நைட்டிய கழட்டினாள்..பிராவை கழட்டினாள்.. ஒரு நைட் ஸ்ர்ட் எடுத்தாள் பாட்டம் எடுத்தாள்... சுத்தமான் காட்டன் உடைகள்.. மார்பில் ஒரு ஷால் எடுத்து போட்டாள்.. மெல்ல வெளியே வந்து நீச்சல் குளம் நோக்கி தன்னையறியாமல் நடந்தாள்..அங்கு அவன் மோகன்.. டைவரில் ஏறி அங்கிருந்து தலைகீழாய் தண்ணீரை நோக்கி... அம்ம்மாடி.. வாய் திறந்து கத்தி விட்டாள் அகிலா... தண்ணீருக்குள் போனவன் இன்னும் வரவில்லை... குளம் முழுவதும் கண்கள் அவனை தேட... பாதி குளம் தாண்டி டால்பின் மாதிரி தண்ணீரில் இருந்து எழுந்தவன் கையை மாற்றி போட்டு எதிர் புரம் நீந்த தொடங்கினான்....அவன் மாறி மாறி தண்ணீரில் பாய்ச்சும் கைகள் அவன் புஜ பலத்தை காட்ட முறுக்கேறிய தோளும், அந்த முதுகும்.. அவளை என்னவோ செய்தன...ம்ம்ம் வந்திருக்க கூடாது.. ஏன் வந்தோம்... ம்ம்ம் ....புரியவில்லை.. போயிடலாமா திரும்ப எத்தனித்தாள்...அதற்குள் மோகன் கவனித்து விட்டான் ...அகிலா வந்ததை. திரும்ப எத்தனித்தை.. குரல் கொடுத்தான்...."என்னங்க... இந்த டிரஸ் போட்டு குளிக்க கூடாது.. ஒன்லி சுவிம் சூட்.. அது போட்டு தான் குளிக்க வேண்டும்.." கிண்டலாய்....சொன்னான்..."நான் குளிக்க வரலை.. நாளை 8 மணிக்கு இருக்கனும் இப்ப 10.30 இனி எப்ப சாப்பிட்டு தூங்கி எழுந்திருக்க போறீங்க....அது தான் சொல்ல வந்தேன்....""ம்ம்ம் இருங்க இன்னும் ஒரு சுவிம் போய்டு வரன்.." மறுபடி எதிர் புறம் போய் தொட்டு திரும்பினான்.. மூச்சு வாங்க.. அவன் மார்பு ஏறி இறங்கியது அவள் அவனையே பார்த்தபடி....கண்ணில்..ஒரு சின்ன தயக்கம்... பார்பதா இல்லை வேண்டாமா நினத்து முடிக்கு முன் குபீரென தண்ணீரில் இருந்து எழுந்தவன்.. தரையில் உன்னி எழுந்து உக்கார்ந்தான்....தொடை இறுகப் பிடித்த சார்ட்ஸ்... புடைத்த பின்புறம்.. இறுகியகால்கள்...ஜிம் போவானோ மார்பில் சுருள் சுருளாய் முடி... சுத்தமான ஆண்பிள்ளைத்தனமாய்.. கால்களிலும் முடி சுருள் சுருளாய்.. ஈரத்தால் படிந்து... கண்களை அவளால் விலக்க முடியவில்லை...அவன் மார்முடியில் கைவைத்து துளாவ ஆசை எழுந்தது.... இருந்தாலும் சுற்றும் முற்றும் பார்த்து சமாளித்த படி அவனிடம் பேசினாள்.. அகிலா..எழுந்தவன் துண்டால் தலை துவட்டிக் கொன்டே நடந்தான் சார்ட்ஸுடன்.... அங்கு ஓரமாய் இருந்த பாண்ட் சர்ட் பனியனை அவளிடம் கொடுத்தான் நடக்க ஆரம்பித்தான்... அவன் பின்னால் மெல்ல நடந்தவள் கையில் இருந்த அவன் சர்ட்டை உரிமையுடன் தன் தோளில் போட.. அதிலிருந்து வந்த அந்த.. ஆண் வாசனை.. வியர்வை வாசனை அவளை மயக்கியது. தன்னை மறந்து ஒரு முறை தன் மூச்சை இழுத்து விட்டு கொண்டு அதை முகர்ந்து வாசனைய அனுபவித்தாள் அகிலா......நான் ஏன் இவன் பின்னால் இப்படி ஆட்டுகுட்டி மாதிரி போகிறேன்.. அவன் ஆண்மையா... இல்லை..மனசா... ஆனால் இப்படி போவது அவளுக்கு பிடித்திருந்தது....அவன் பின்னால் வேகமாக நடந்தாள்...."சாப்பிட வரீங்களா... " மோகன் கேட்க....அவள் மவுனமாக... அவன் நினப்பில் இருக்க....மீண்டும் ஒரு முறை "அகி சாப்பிட வரீங்களான்னு கேட்டேன்....." ஒரு முறை விழித்துக் கொண்டவள் அவன் சொன்னதை திரும்ப திரும்ப நினவில் கொண்டாள் என்ன சொன்னான் அகி....என்றா...அவன் அவளை அகி என்று செல்லமாய் கூப்பிட்டது... இனித்தது....அவளுக்குள் கொஞ்சம் ஜிவ்வென்று மெல்ல உடல் நடுங்க.கைகள் பதறின....முனகலாய்..."ம்ம் வரன்... இப்படியேவா....""ஏன் நல்லா தான் இருக்குது....இந்த டிரஸ்க்கு என்ன..." சங்கடமானாள்... ம்ம் மடையா அவசரத்தில் பிரா கூட போடலை....உன்னுடன் வரும் போது சரி நல்லா இருக்கு அங்க ரெஸ்டாரண்ட் எப்படி வரது....."ம்ம் இல்லை வரேன்.. நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க... ""என்ன சொன்னீங்க.." முன்னால் நடந்தவன் பட்டென்று நின்றான்.. பின்னால் வந்தவள் அதை கவனிக்காமல்.. அவன் மீது அவன் முதுகில் போத.... வெறும் டீ சர்ட் மட்டும் போட்டு சால் போட்டிருந்தவளின் சால் கீழே விழ அப்படியே அவன் மார்பில் தன் மார்பகங்கள் பதிய அவன் முதுகில் விழுந்தாள் அகிலா....முதுகின் ஈரம் அவள் சர்டில் படிய...அவன் உடலின் குழுமை அப்படியே அவள் மார்பில் தாக்க.. ஒரு வினாடி அதிர்ந்தாள்...பூக்குவியல்களின் தாக்குதலால் மேலும் அதிர்ந்தவன் மோகன் தான்...மோதிய வேகத்தில் அவன் தோள் பட்டைய அவள் பிடிக்க அவள் கையின் இளம் சூடு அவன் உடலெங்கும் பரவி...உணர்வுகள் தூண்டப்பட அப்படியே அதை அனுபவித்து நின்றான் மோகன் அசையாமல்.. அசைந்தால் பூக்குவியல் விலகி விடும் என்ற ஒரு காரணமும் இருக்கலாம்...மெல்ல திரும்பினான்....அவளின் மார்பழகு அப்படியே பனியனுடன் ஒட்டி.. தெள்ளத்தெளிவாக அவனுக்கு விருந்தாய் இரண்டு மாங்கனிகள்...ஒன்றுடன் ஒன்று இணையாமல்.. மெல்லிய மொட்டாய்.. பளிச்சென்று அவன் கண்களில் தாக்க....தன்னை மறந்தான் மோகன்...தாமரை மொட்டாய் இருந்த அவள் மார்பகங்களின் அழகில் மயங்கியவன்.. அப்படியே அதை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான்.. அவன் பார்வை போகும் இடத்தைப் பார்த்து பட்டென்று ஒரு கையால் மறைத்தவள் குனிந்து கீழே விழுந்த சாலை எடுத்து மீண்டும் போர்த்திக் கொண்டாள் அகிலா... மோகன் பட்டென்று தன் பார்வையை விலக்கியவன்... "சாரி அகிலா..". என்றான்...."எதுக்கு...." குரல் மெல்ல அவளுக்கே கேட்டதா தெரியவில்லை..."இல்லை நான் அப்படி நின்றிருக்க கூடாது.....""ம்ம்ம்...பரவாயில்லை.. நான் பார்த்து வந்திருக்கனும்...."( உன்னயே பார்த்துகிட்டு வந்ததால் தானேடா உன் மீது மோதினேன்...பாவி....அதிருது கூசுது... சுகமா இருக்கு.. என்னன்னு சொல்ல...பர பரன்னு உடல் முழுசும் உஷ்ணமாய் இருக்கு.. என்ன வச்சிருக்க அப்படி, .உடல் நடுங்குது விலகிட்டியா.. இப்ப ஏங்குது.. ஏன் ஏன் ஏண்டா.. என்ன கொல்லுர )தலை குனிந்த படி நின்றவனை பார்க்க பார்க்க அவளுக்கு பெருமையாக இருந்தது.. தப்பு அவனிது இல்லை.. ஆனால் வருத்தப்படுறான்.. அவன் ஆண்மை அவளுக்கு பிடித்திருந்தது.. அவள் மனசு இன்னும் அவனை நோக்கி முன்னேற தொடங்கியது, அவளை அறியாமல்..இருவரும் பேசாமல் இணையாக நடந்தனர்...ரூமை நோக்கி.......ரெஸ்டாரண்ட்...இட்லி மட்டன் குருமா ஆர்டர் பன்னிட்டு காத்திருந்தனர் இருவரும்...மோகன் மெளனமாக அவளையே பார்த்தபடி.. அதே இரவு உடை ஆனால் டீ ஷர்ட் போட்டு அதற்குள் பிரா போட்டிருந்தாள் அகிலா... பிரா பட்டை டீஷர்ட்ல் பட்டு பளிச்சென்று தெரிய அவளின் அங்க வளைவுகள் இன்னும் கூர்மையாய் தெரிய நெளிந்தாள் அகிலா அவன் பார்வையை உணர்ந்து. ( இதுக்கு பிரா போடாமலே வந்து இருக்கலாம். ) டேபிளில் வைத்த இட்லி குருமாவை அவன் வாயில் போட்டான்"நல்லா இருக்கா "அகிலா கேட்டாள் "ம்ம் நல்லாத்தான் இருக்கு" அவளை பார்த்துக் கொன்டே.."ம்ம் நான் இட்லிய கேட்டேன்" "நானும் அதத்தான் சொன்னேன் பின்ன எத சொன்னேன்னு நினைச்ச" பட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள் இதுக்கு தான் வாய திறக்க கூடாதுன்னு நினச்சேன் பாவி என் வாயில் இருந்தே எல்லாத்தையும் வர வைக்கிறான் இவன் மனசு குததூலித்தது. அவன் ரசிச்சு சாப்பிடுவத பார்த்துக் கொன்டே இருந்தாள் அவள்.."இல்லை ஒன்னும் இல்லை " தடுமாறியது வார்த்தைகள்"என்ன ஒன்னும் இல்லை""ஒன்னும் இல்லைன்னா ஒன்னும் இல்லை தான்" சொல்லும் போது அவள் முகம் சிவந்தது ( பாவி புடுங்க பாக்கிறான் வாயில் இருந்து)"இல்லை என்னமோ நினைக்கிற சொல்ல மாட்டீங்கிற.. சொல்லு " வாயில் இட்லிய தினித்துக் கொண்டு மோகன்."இல்லைடா ஒன்னும் இல்லை"இந்த பொம்பளைங்களே இப்படித்தான் மனசுல ஒருத்தனை நினச்சிருவாங்க, வாயால் சொல்ல மாட்டாங்க, எல்லாம் செயலில் தெரியும். எதுவுமே ஓடாது அவங்களுக்கு, மனசு பதறும், தடுமாறும், அவன் கிட்ட இனி பேசக்கூடாது, பேசினால் மனச மாத்திடுவான், இப்படி சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அவங்களுக்கு தெரியாது அப்படி சொல்லும் போதே அவன பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க, எல்லாம் வேஷ்ம் வெளி வேஷம் போடுவாங்க...ஆன மனசு முழுசும் அவன் கிட்ட தான் இருக்கும், அவன் பேச மாட்டானா பேசமாட்டானா என்று ஏங்கும், ஆன அவன் வந்திட்டா, மனசு அப்படியே நத்தை மாதிரி சுருண்டு உள்ளே போய் உட்காந்துக்கும். அவன அவ்வளவு டெஸ்ட் பன்னுவாங்க அவன் அவங்களுக்காக ஏங்குறத பார்த்து பார்த்து ரசிப்பாங்க, இதுல ஒரு சந்தோசம் அவன் எனக்காக ஏங்குகிறான், நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்.. கண்னாடி முன் நின்று அவன் பார்த்ததை நினச்சு நினைச்சு ரசிப்பாங்க....எல்லாம் உள்ளுக்குள் தான்..இத சில பேர் சாடிசம் மாதிரி கூட செய்யிரது உண்டு, அவன் கஸ்டப்படுவதை ரசிப்பாங்க, அவங்களுக்கு அதில் ஒரு திருப்தி, மத்தவங்க என்ன ஆலோசனை சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க, பதிலுக்கு ஆலோசனை சொன்னவள காய்ச்சி எடுத்திடுவாங்க... நடக்கிறது.. இன்னும்.. இப்படி..அகிலா இதில் எந்த மன நிலையில் இருந்தாள் அவன் ரசிப்பதை ரசித்தாளா, இல்லை இவனை அலைய விடலாமா என யோசித்தாளா மெல்ல மெல்ல அந்த இரவு சாப்படு முடிந்தது...

No comments:

Post a Comment