Saturday, 5 April 2014

சுகன்யா 10

சுகன்யா...சுகு...கீழே இறங்கி வாயேன்...இங்க யாரும் இல்ல, எல்லோரும் வெளியில போயாச்சு...உன் ரூமை மூடிக்கிட்டு வா, இங்கயே சாப்பிடலாம், வேணி மாடி படியின் கீழிருந்து குரல் கொடுத்தாள். சுகன்யா முழுவதுமாக உடை மாற்றியிருந்தாள். அடர்ந்த நீல நிறத்தில் புடவையும், பளிச்சென வெள்ளை கலர் ப்ளவுசும் அவள் அணிந்திருந்தாள். தலையை இறுக்கமாக சீவி, முடியை ரப்பர் பேண்ட் போட்டு அழுத்தி முடிந்திருந்தாள். சுகன்யா, குளித்து கீழே இறங்கி வந்த போது அவள் முகம் சற்றே தெளிவாகியிருந்தது. வாடி...உட்காரு, வேணி டைனிங் டேபிளின் மேல் இருந்த இரு தட்டுகளில், ஹாட் கேசிலிருந்து மிதமான சூட்டில் பொங்கலை அள்ளி வைத்தாள். பொங்கலில் நெய்யில் பதமாக வறுபட்ட முந்திரி துண்டுகள் மினுமினுத்தன. ஆவி பறந்து கொண்டிருந்த கொத்சை கொஞ்சமாக சுகன்யாவின் தட்டில் சாய்த்தாள் வேணி. ஸ்பூன் வேணும்னா எடுத்துக்கோ, நான் கையாலத்தான் சாப்பிடப் போறேன். அவள் சிரித்தாள். வேணி கொத்சை மீண்டும் லேசாக சூடாக்கியிருக்கவேண்டும். பொங்கலும் அதனோடு கத்திரிக்காய் கொத்சும் சாப்பிட மிக்க சுவையாக இருந்தது. அக்கா, நீங்கதான் செய்தீங்களா...டேஸ்ட் சூப்பராக இருக்கு" சுகன்யா அவர்கள் நடுவில் இருந்த மௌனத்தை கலைத்தாள். "ஆமாம்...தேங்க்யூ", "சுகு...நீ ரொம்ப ஃபார்மலா இருக்க, உனக்கும் எனக்கும் நடுவுல அப்படி என்ன பெரிய வயசு வித்தியாசம், நீ என்னை வாங்க போங்கன்னு கூப்பிடவேண்டாம். என்னை பேர் சொல்லியே கூப்பிடு" வேணி மிருதுவாக புன்னகைத்து, பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுகன்யாவின் தோளில் தட்டினாள். "உன்னால எப்படி வேணி எந்த விழயத்திலும் சீக்கிரமா ஒரு முடிவுக்கு வர முடியுது...எல்லாத்தையும் ரொம்ப லைட்டா எடுத்துக்க முடியுது....எப்படி எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கே...ப்ப்ளீஸ் அதை எனக்கு சொல்லிக்கொடேன்" சுகன்யா அவள் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தாள்."அதெல்லாம் ஒண்ணுமில்லே...என்னை ஓவரா தலைக்குமேல தூக்காதே, நானும் ஒரு மொக்கை பார்ட்டிதான்....சங்கர் என்னை அப்படித்தான் சொல்லறார்...எழுந்து கையை கழுவிக்கோ... தட்டை அங்கேயே வெச்சுடு... நான் உன்னை டிஃபனுக்கு கூப்பிட்டேன், நீ சாப்பிட்ட தட்டை நான் என் முழு விருப்பத்தோடு அப்புறமா சுத்தம் பண்ணிடுவேன். சுகன்யா, உன்னை எனக்குப் பிடிச்சு இருக்கு. உன்னை எனக்கு பிடிச்சு இருக்குன்னா, உன்னுடைய நிறைகளோடு உன்னுடைய குறைகளையும் சேத்துதான் எனக்கு பிடிக்கணும். உனக்காக நான் எதையும் முழு விருப்பத்துடன் செய்யணும். இதுதான் நான் வாழ்க்கையை பார்க்கறவிதம். I take "Sukanya" as she is... Sukanya, life is very simple... but we only are complicating it...take life as it comes to you... "இதுதாண்டி வேணி", "இதாண்டி நான்". இவ்வளவு நாளா உன் கூட பழகினதுல உன்னை பத்தி கொஞ்சம் புரிஞ்சுகிட்டு இருக்கேன். நான் சரியா... தப்பா... அதை நீ தான் சொல்லணும். உனக்குன்னு சில கொள்கைகள் இருக்கலாம், ஆனா அவைகளை நீ எப்பவும் அப்படியே முழுசா பின்பற்றனும்ன்னு அவசியம் இல்லை, சில சமயம் உன் கொள்கைகளில் சமரசம் செய்துக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்...அப்ப நீ என்ன பண்ணுவே... ரொம்ப ரிஜிடா இருந்தா கஷ்ட்டம்தானே!" அவள் தன் எச்சில் கையை கழுவ சிங்க்கை நோக்கி நகர்ந்தாள். "வேணி அப்ப உனக்கு உண்மையிலேயே, என் மேல கொஞ்சம் கூட கோபமோ அல்லது வருத்தமோ இல்லயா, நான் உங்க அந்தரங்கத்துல ஒரு சாட்சியா இருந்தது உன்னை எந்த விதத்துலயும் பாதிக்கலயா?" சுகன்யா, தன் வாயையை கொப்பளித்துக்கொண்டு, தன் உதடுகளை விரல்களால் துடைத்தாள். அவள் பூ போன்ற அதரங்களில் பனித்துளிகளைப் போல ஈரம் படிந்திருந்தது. இந்த பெண்தான் எவ்வளவு அழகா இருக்கா.... திடீரென்று வேணியின் மனதில் மின்னலைப் போல ஒரு எண்ணம் மின்னியது. "ஒரு வினாடி உன் மேலே கோபம் வந்தது...ஒரே ஒரு வினாடி தான்...அது உண்மைதான். நானும் ஒரு சராசரி பொம்பளை தான்....நிச்சயமா இப்ப இல்லை. எங்க கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தானே ஆகுது...பத்து நாள் வெளியூரில் இருந்துவிட்டு வந்த என் புருஷன் என்னை ஆசையா தொட்டதும், அவனை சந்தோஷபடுத்தணும், அதனால நானும் குஷியா இருக்கணும், இதுதான் என்னுடைய அந்த நேரத்து தேவை... அந்த அந்த தருணங்களில் வாழணும்....உனக்கு கல்யாணம் ஆகியிருந்தா இது சுலபமா புரியும். பத்து நாள் பிரிவுங்கறது ரொம்ப கொடுமைடி... அவர் ஒரு நாள் என் கூட படுக்கையில பக்கத்துல இல்லன்னா, தவிச்சு போயிடுவேன். சங்கருக்கு என்னை கட்டி புடிச்சுக்கலன்னா தூக்கமே வராது.... வீட்டுல யாரும் இல்லாதது எங்களுக்கு சவுகரியமாப் போச்சு... நீ எந்த விதமான முன்னேற்பாட்டுடன் எங்களோட பஜனையை பாக்கணுமுன்னு வரல்ல. எங்களுடைய அன்னியோன்யத்தை நீ எந்த விதத்திலும் கொச்சைப்படுத்தல.... நீ எங்களை photo எடுக்கல....அதை நெட்ல அப்லோடு எதுவும் பண்ணிடல...நான் வெளி கதவை மூடி இருந்திருக்கணும், at the least, எங்க படுக்கை அறை சன்னலையாவது மூடி இருந்திருக்கணும்... இதுல உன் தப்பு என்ன இருக்கு?"உன் வயசு, உன் இளமை, ஒரு இளம் பெண்ணுக்கு இருக்கக்கூடிய நியாயமான மன உணர்ச்சிகள், உன் உடல் தேவைகள், அதன் காரணமா நீ எங்களுடைய கூடலை நின்னு பாத்து இருக்கே....நான் சொன்ன இந்த காரணிகள் எல்லாம் உன் கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் இருக்கணுங்கறது முடியாத ஒன்று". "எல்லாத்துக்கும் மேல இப்போதைக்கு, உன்னுடைய வாழ்க்கையின் முதன்மையான அடுத்த நடவடிக்கை திருமணம்தானே?" "இயல்பான, வழக்கமான சூழ்நிலைகளில், ஸெக்ஸ் திருமணத்தின் அடுத்தப்படிக்கட்டு". "அந்த அடுத்தப்படியில நேத்து நீ உன்னையும் அறியாமல் கால் வெச்சுட்ட... அவ்வளவுதான்...நேரடியா இந்த பிரச்சனையில சம்பந்தபட்ட என்னிடமும் நீ பண்ணதை சொல்லிட்ட." "இதை நாம் இந்த இடத்திலேயே நிறுத்திவிடுவோம்....நீயும் இதை மறந்துவிடு" நீ உன் கணங்களில் வாழ்ந்திருக்கே....அவ்வளவுதான்...அவள் சுகன்யாவின் முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்தாள். "தேங்க்யூ, வேணி...தேங்க்யூ...என் மனசுல இருந்த பாரம் இறங்கிப்போச்சு. நீ எப்படி இவ்வளவு அழகா என்னுடைய சிக்கலை விடுவிச்சுட்ட....ஆனால் உன் கிட்ட என்னுடைய ஒரு வேண்டுகோள், இதைப்பத்தி நீ சங்கர் கிட்ட எப்பவும் சொல்லிடாதே...சங்கர் இந்த விஷயத்தை நீ எடுத்துகிட்ட மாதிரி சுலபமா எடுத்துப்பாரோ என்னமோ...என்னதான் இருந்தாலும் அவர் ஒரு ஆண் மகன்....நீ என்னை புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்." சுகன்யா, வேணியின் கண்களை ஆழ்ந்து நோக்கினாள். "நீ என்னுடைய ஃப்ரெண்ட், உன்னை நான் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கமாட்டேன்". வேணி தன் நட்ப்பை உணர்த்தும் வகையில் சுகன்யாவை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள்."வேணி, உன்னை நான் ஒண்ணு கேக்கட்டுமா, அது என்னடி அதை "பஜனைன்னு" சொல்லற...உனக்கு வேற எந்த சொல்லும் கிடைக்கலயா? "நீ அதை சொல்லும் போது எனக்கு ஒரு மாதிரி கிக் ஆயிடுச்சிடி...அவள் குறும்புத்தனமாக சிரித்தாள். வயசு பெண்கள் தான் எவ்வளவு சீக்கிரம் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகிவிடுகிறார்கள்! எதையும், எதைப்பற்றியும் சுலபமாக பேசிவிடுகிறார்கள்! ஆண்களால் இது போல முடியுமா..."ஆமாம்டி...என் புருஷன், ஏண்டி வேணி இன்னைக்கு பஜனையை வெச்சுக்கலாமான்னு கேட்டா, என் இடுப்பு உடைஞ்சுதுன்னுதான் அர்த்தம்" வேணி சொன்னதை கேட்டு சுகன்யா தன் மனம் விட்டு உரத்த குரலில் சிரித்தாள். அதனாலதான் சொல்றேன், "சுகன்யா நீ இப்பத்துலேருந்தே நல்லா எக்ஸ்ர்சைஸ் பண்ணி உன் இடுப்பை வலுவா வெச்சுக்க". "இன்னொன்னும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ....என் மாமனார், என் அத்தையை, பூஜைக்கு வாடின்னு கூப்பிட்டா, அவங்க இடுப்பு உடைஞ்சுதுன்னு அர்த்தமாம்" வெக்கம் கெட்ட குடும்பத்துல வாழ்க்கை பட்டிருக்கேன்....வேணியும் அவளுடன் சேர்ந்து குலுங்கி குலுங்கி சிரித்தாள். அவள் சிரிக்கும் போது அவளுடைய சேலை விலகி, அவளுடைய ரவிக்கையில் அடைபட்டிருந்த ஒரு பக்க முலை கவர்ச்சி காட்டியது. "நீ சொன்ன சரியாத்தான் இருக்கும்...எனக்கொன்னும் இதுல சந்தேகமே இல்ல....உன் இடுப்பு பலமாத்தாண்டி இருக்கு..." சுகன்யா தன் வெட்க்கத்தை விட்டு சிரித்தாள். வேணி குலுங்கி சிரிக்கும் போது எவ்வளவு அழகா இருக்கா... நான் மட்டும் ஒரு ஆணாயிருந்தால்...சுகன்யாவின் மனசு தறி கெட்டுப் பறந்தது. "என்னடி...அதுக்குள்ள உனக்கு குளிர் விட்டுப் போச்சா...என்ன சொல்லறே" வேணி அவளை போலியாக முறைத்தாள். "அதான் நேத்துப் பாத்தேனே... நீ உன் இடுப்பை தூக்கித் தூக்கி இடிச்சதை" "என்ன வேகமா இடிச்சடி...சுகன்யா விழுந்து விழுந்து சிரித்தாள். "சொல்லிட்டேன்...நீ என் கிட்ட நல்ல ஒதை படுவே.." வேணி சொல்லிக்கொண்டே, சுகன்யாவின் புட்டத்தில் ஓங்கி அடித்தாள்."அம்மா..தாயே....அடியே...ராட்சசி... அடிக்கிற, கடிக்கிற வேலையெல்லாம் உன் புருஷன் கிட்ட வெச்சுக்க... உன் இடுப்பு மட்டும் இல்லடி, உன் கையும் பலமாதாண்டி இருக்கு" வேணி கொடுத்த அடியினால் லேசாக வலித்த தன் பின் மேடுகளை தடவிக்கொண்டே சிரித்தாள் சுகன்யா. காலமும் அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது.....

No comments:

Post a Comment